விஜய் பிறப்பு சூன் 22, 1974 (அகவை 44) சென்னை தமிழ்நாடு இந்தியா தொழில் திரைப்பட நடிகர் , தயாரிப்பாளர் , நடன அமைப்பாளர் , பின்னணிப் பாடகர் துணைவர் சங்கீதா சொர்ணலிங்கம் (1999-தற்போது) பிள்ளைகள் ஜேசன் சஞ்சய் திவ்யா சாஷா பெற்றோர் எஸ். ஏ. சந்திரசேகர் ஷோபா சந்திரசேகர் ALL VIJAY MOVIE MP3 SONGS DOWNLOAD. நடித்த திரைப்படங்கள் ஆண்டு படம் வேடம் உடன் நடித்தவர்கள் இயக்குநர் குறிப்புகள் 2018 சர்கார் சுந்தர் கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி சரத்குமார் , யோகி பாபு ஏ. ஆர். முருகதாஸ் தீபாவளி வெளியீடு 2017 மெர்சல் வெற்றிமாறன்\வெற்றி\மாறன் எஸ். ஜே. சூர்யா , வடிவேலு , காஜல் அகர்வால் , சமந்தா , நித்யா மேனன் அட்லீ விஜய் மூன்று வேடங்களில் நடித்த முதல் திரைப்படம். 2017 பைரவா பைரவா கீர்த்தி சுரேஷ் பரதன் கல்வி நிலையங்கள் செய்யும் அநியாயங் களைத் தட்டிக்கேட்கிறான் `பைரவா'. [85] 2016 தெறி விஜய் குமார்(விஜய்) / ஜோசெப் குருவில்லா / தர்மேஸ்வர் சமந்தா , எமி ஜாக்சன் அட்லீ இயக்குநர் திரு....